மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்
சென்னையில் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்...