இரண்டாயிரத்துக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உரையாற்றிய மேடைகளில் எல்லாம், தவறாது இடம் பிடித்தவர் ஆன்மிக பற்றாளரான கவிஞர் வாலி. கருணாநிதியும் வாலியும் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றியவர்கள். இருவருக்கும் இடையே வேறுபட்ட பண்பாட்டு தொடர்பு…
View More காவிய கவிஞர் வாலியின் கதைkathaikalin kathai
“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை
2010, அக்டோபர் 29ம் தேதி, காலை 8 மணி. கோவையில் உள்ள ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி ரஞ்சித்குமார் ஜெயின், – சங்கீதா தம்பதியினரின் 10 வயது மகள் முஸ்கான், அவரது…
View More “HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதைஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலி
தமிழ் சினிமாவில் ஆனந்தி, மணிமேகலை, மாதவி என நாயகி கதாபாத்திரங்களின் பெயரை கேட்டாலே நம் கண்முன் தோன்றுபவர் நடிகை அஞ்சலி தான். பார்ப்பதற்கு வெள்ளந்தியாக, பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் அஞ்சலியை, முதல்முறை…
View More ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலிதிமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!
ஆரியம், திராவிடம் என்கிற சித்தாந்த போராட்டத்தை நடத்தித்தான் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமணர்கள் அல்லாத இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குக் கிடைத்த பொருளாதாரம், வேலை மற்றும்…
View More திமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!