தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டர் செய்தி

தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வரி…

View More தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டர் செய்தி

ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம்: எல்.முருகன் பேட்டி

 தமிழ்நாடு அரசியலில் நடக்கும் பிரிவினைவாத செயல்பாடுகள் குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 4 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில்…

View More ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம்: எல்.முருகன் பேட்டி

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனு

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு…

View More ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனு

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

 பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்வு அடைவதாகவும், விரைவில் விலை குறையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். பாஜக சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

View More பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

ஹெச்.ராஜா மீதான விசாரணை உட்கட்சி விவகாரம்: எல்.முருகன்

ஹெச்.ராஜா மீது விசாரணை நடைபெறுவது உட்கட்சி விவகாரம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வடபழனி முருகன் கோயிலில் இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கொரோனா தடுப்பூசி…

View More ஹெச்.ராஜா மீதான விசாரணை உட்கட்சி விவகாரம்: எல்.முருகன்

கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா

கோயில்கள் மூடியிருக்கும்போது மதுக்கடைகளை மட்டும் திறப்பதா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல்…

View More கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா

பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் முட்டாள்: ஹெச்.ராஜா

பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில்…

View More பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் முட்டாள்: ஹெச்.ராஜா