Skip to content
May 16, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » olympic » congress party bank account freeze temporary cancellation
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் தற்காலிகமாக ரத்து!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று காலை அறிவித்தது. …

Author Avatar

Web Editor

February 16, 20242:05 pm #FrozenBank Account Frozenbank accountsbanksCongressCongress party

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று காலை அறிவித்தது.  இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : “4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்கள் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பொதுத் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே தங்களது கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக ஜனநாயகமும் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதேபோல பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியால்   சமீபத்தில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, முடக்கபட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் தற்காலிகமாக செயல்பட வருமான வரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. வருமானவரி தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor May 16, 2026

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

By Web Editor May 16, 2026

“வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் பொய்யானது” – பிரதமர் நரேந்திர மோடி!

By Web Editor May 16, 2026

நாளை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

By Web Editor May 16, 2026
#ट्रेंडिंग हैशटैग:#FrozenBank Account Frozenbank accountsbanksCongressCongress party

Post navigation

Previous Previous post: தென்னாப்பிரிக்கா Vs நியூசிலாந்து – வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி!
Next Next post: மேகதாது அணை; அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading