அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி...