இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன் என கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
View More “இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!David warner
‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’ – இந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர்!
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
View More ‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’ – இந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர்!WHAT A CATCH: பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்த பத்திரானா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…
டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை பத்திரானா கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் …
View More WHAT A CATCH: பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்த பத்திரானா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…#CSKvsDC : அரைசதம் விளாசிய வார்னர், ரிஷப் பண்ட்… சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. எனவே சென்னை அணிக்கு 192…
View More #CSKvsDC : அரைசதம் விளாசிய வார்னர், ரிஷப் பண்ட்… சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி அணி!100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு…
View More 100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் வார்னர் – அன்பு பரிசளித்த பாக். வீரர்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற வார்னருக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக வழங்கினர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. …
View More டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் வார்னர் – அன்பு பரிசளித்த பாக். வீரர்கள்!“கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம்” – டேவிட் வார்னர்
கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், நான் அதிலிருந்து நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான…
View More “கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம்” – டேவிட் வார்னர்“ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை!” – வாரன் கிரெய்க் திட்டவட்டம்!
ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை என அவரது மேலாளர் வாரன் கிரெய்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.…
View More “ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை!” – வாரன் கிரெய்க் திட்டவட்டம்!போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…
View More போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ர தாண்டவம் ஆடியதால் பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ்…
View More பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!