பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

View More பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!