Was the BJP candidate insulted for claiming that there is good drinking water and free electricity in Delhi?

டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?

பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
Was a pamphlet published calling 'Arvind Kejriwal the Messiah of Muslims'?

‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?

டெல்லி தேர்தலை மையமாகக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
Is the viral post saying, 'Even policemen are addicted to drugs under Kejriwal's rule in Punjab' true?

‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் வைரலாகும் பதிவு உண்மையா?

‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral post saying 'Delhi's roads are bad under Aam Aadmi Party rule' true?

‘டெல்லியின் சாலையில் பள்ளம் உள்ளதா? பள்ளத்தில் சாலை உள்ளதா?’ என வைரலாகும் பதிவின் உண்மை என்ன?

ஆம்ஆத்மி ஆட்சியில் டெல்லியின் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘டெல்லியின் சாலையில் பள்ளம் உள்ளதா? பள்ளத்தில் சாலை உள்ளதா?’ என வைரலாகும் பதிவின் உண்மை என்ன?
Is the viral post 'Poster about Arvind Kejriwal pasted outside Tihar Jail' true?

‘அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து திகார் சிறைக்கு வெளியே ஒட்டப்பட்ட போஸ்டர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருக்கும்போது, சிறையின் வெளியில் ஒட்டப்பட்ட போஸ்டர் என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து திகார் சிறைக்கு வெளியே ஒட்டப்பட்ட போஸ்டர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Did Delhi Minister Saurabh Bhardwaj ask iOS Siri a question about the 'Yamuna River'?

டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் iOS Siri-யிடம் ‘யமுனை நதி’ குறித்து கேள்வி எழுப்பினாரா?

ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் “யமுனா துப்புரவு திட்டம்” பற்றி iOSயில் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து குறிப்பிட்டதாகவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் iOS Siri-யிடம் ‘யமுனை நதி’ குறித்து கேள்வி எழுப்பினாரா?

நெருங்கிய சட்டப்பேரவைத் தேர்தல்… ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் 7 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

View More நெருங்கிய சட்டப்பேரவைத் தேர்தல்… ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள்!

பிரதமர் மோடியின் ‘அரண்மனை’ என ஆம் ஆத்மியால் பகிரப்படும் வீடியோ – உண்மையா?

மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் என்று சமூக வலைதளங்களில் ஆம் ஆத்மி கட்சி பதிவிட்டது.

View More பிரதமர் மோடியின் ‘அரண்மனை’ என ஆம் ஆத்மியால் பகிரப்படும் வீடியோ – உண்மையா?
Is the viral post saying, 'Arvind Kejriwal admitted his government's failures' true?

‘அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசாங்கத்தின் தோல்விகளை ஒத்துக்கொண்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆட்சியில் உள்ள பிரச்னைகளை தானே ஒப்புக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசாங்கத்தின் தோல்விகளை ஒத்துக்கொண்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?