ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது.

View More ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது!
Did the exit poll predict that Aam Aadmi Party will win more than 58 seats in Delhi?

டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.

View More டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
Is the viral Delhi Tak-Kin post saying 'AIMIM candidate wins in Delhi's Okhla constituency' true?

‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?

டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?
Was the BJP candidate insulted for claiming that there is good drinking water and free electricity in Delhi?

டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?

பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
Was a pamphlet published calling 'Arvind Kejriwal the Messiah of Muslims'?

‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?

டெல்லி தேர்தலை மையமாகக் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களின் மெசியா’ என துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதா?