கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

View More கனமழையால் வெள்ளப் பெருக்கு – கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் … வனத்துறை அறிவிப்பு!

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

View More காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

போர் பதற்றம் : உயரதிகாரிகளின் விடுமுறை ரத்து – ஒடிசா அரசு அறிவிப்பு!

இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது.

View More போர் பதற்றம் : உயரதிகாரிகளின் விடுமுறை ரத்து – ஒடிசா அரசு அறிவிப்பு!

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை” – அயலகத் தமிழர் நல வாரியம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

View More “ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை” – அயலகத் தமிழர் நல வாரியம் அறிவிப்பு!

அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

சென்னை, தேனாம்பேட்டையில் மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மலை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு!

காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

View More காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்… இல்லையென்றால் போர் – ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!