நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!AnbumaniRamadoss
“தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!
தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி இப்போது மைனசுக்கு போய் விட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் சைபர் கிரைம் சைபராகி மைனசுக்கு சென்றுள்ளது” – ராமதாஸ் விமர்சனம்!“நான் கலந்து கொள்ள மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
View More “நான் கலந்து கொள்ள மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்!“பாமக இடம்பெறும் அணி மகத்தான வெற்றியை தரும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!
பாமக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பாமக இடம்பெறும் அணி மகத்தான வெற்றியை தரும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!“பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!“ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!
பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
View More “ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் பலர் மாற்றம் – ராமதாஸ் அறிவிப்பு!
அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
View More அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் பலர் மாற்றம் – ராமதாஸ் அறிவிப்பு!“சுதந்திரமாக செயல்பட அன்புமணிக்கு உரிமை உண்டு” – ராமதாஸ் பேட்டி!
சுதந்திரமாக செயல்பட அன்புமணிக்கு உரிமை உண்டு என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துளார்.
View More “சுதந்திரமாக செயல்பட அன்புமணிக்கு உரிமை உண்டு” – ராமதாஸ் பேட்டி!”இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம்” – பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு!
இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம் என பாமக நிர்வாகிகளிடையே அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
View More ”இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம்” – பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு!