அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
View More பாமக உள்கட்சி மோதல் – அன்புமணி தலைமையில் நாளை பொதுக்குழு?AnbumaniRamadoss
பாமக தலைவர் அன்புமணி நீதிமன்றத்தில் ஆஜர் – நீதிபதி நேரில் அழைத்ததால் பரபரப்பு!
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
View More பாமக தலைவர் அன்புமணி நீதிமன்றத்தில் ஆஜர் – நீதிபதி நேரில் அழைத்ததால் பரபரப்பு!தைலாபுரம் இல்லத்தில் ’தொலைபேசி’ ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார்!
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.
View More தைலாபுரம் இல்லத்தில் ’தொலைபேசி’ ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார்!“கடந்த தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் இழைக்காதீர்கள்” – மக்களின் காலில் விழுந்து அன்புமணி உருக்கம்!
‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ நடைபயணத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
View More “கடந்த தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் இழைக்காதீர்கள்” – மக்களின் காலில் விழுந்து அன்புமணி உருக்கம்!“ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை” – ராமதாஸ் தரப்பில் விளக்கம்!
ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
View More “ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை” – ராமதாஸ் தரப்பில் விளக்கம்!அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காஞ்சிபுரத்தில் ”தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில்லை என்று விமர்சித்தார்.
View More அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைப்பிடிப்பதில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!நடைப்பயணத்துக்கு தடை இல்லை – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!
பா.ம.க.வில் நிலவிவரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நடைபயணத் தடை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
View More நடைப்பயணத்துக்கு தடை இல்லை – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது – பாமக அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக கூறிய அமைச்சர் சிவசங்கர்!
பாமகவில் நடக்கும் அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக ஒப்பிட்டு அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்.
View More தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது – பாமக அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக கூறிய அமைச்சர் சிவசங்கர்!“உரிமை மீட்க… தலைமுறை காக்க” – பாமக இலட்சினை வெளியீடு!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்காக ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.
View More “உரிமை மீட்க… தலைமுறை காக்க” – பாமக இலட்சினை வெளியீடு!தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் அதிகாரியின் வாகனம் பறிப்பு தொடர்பான விவகாரத்தில் ”தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி