அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
View More “அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைAnbil Mahesh
“உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல” – மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
View More “உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல” – மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!“பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
பாலியல் குற்றங்களில் ஈடுப்படும் ஆசிரியர்களின் கல்லிவிச்சான்றுதல் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
View More “பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!“விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!
‘விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!
நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ…
View More விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!‘அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்’ – அரசாணை வெளியீடு!
அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
View More ‘அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்’ – அரசாணை வெளியீடு!ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!
ஈரோடு அருகே உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில்…
View More ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!“மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!
“கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளநிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள்,…
View More “மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு…
View More கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!“பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!
எழுத்தாளரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரையை சந்தித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும்…
View More “பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!