பட்ஜெட்டில் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைப்பு- அதிகப்படுத்த கிருஷ்ணசாமி கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரீனா கடல் பகுதியில் தமிழக அரசு சார்பாக பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு புதிய தமிழகம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி...