பீகாரிகளுக்கு பிரஷாந்த் கிஷோர் உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்-சீமான்
பிரஷாந்த் கிஷோர் பீகாரிகளுக்கு உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசு துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தொகை...