நெதர்லாந்தில் உள்ள Rotterdam நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை…
View More சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’, ‘ஏழு கடல் ஏழு மலை’.. நெதர்லாந்து விரைந்த நடிகர் சூரி!Actor soori
தேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி
தேசிய திறனறித் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களை நடிகர் சூரி பாராட்டி பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள்…
View More தேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி“விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரி
விடுதலை சண்டைப் பயிற்சியாளரை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு…
View More “விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரிகாவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் பாகம் 1 திரைப்படத்தின் குறித்து விரிவாக பார்ப்போம். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக…
View More காவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
நகைச்சுவை நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில், வணிகவரித்துறை சோதனை நடைபெற்றது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பரோட்டா சூரி.இவருக்குச் சொந்தமாக…
View More நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை
மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…
View More நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனைகாமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் – நடிகர் சூரி உருக்கம்
காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் என்றும் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் என்றும் நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்…
View More காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் – நடிகர் சூரி உருக்கம்நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை – நடிகர் சூரி
கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது என்றும், எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் தொடங்குவேன் என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்…
View More நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை – நடிகர் சூரிவிஷ்ணு விஷால் தந்தை தப்பிவிட முடியாது: நடிகர் சூரி
பணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை அவ்வளவு எளிதாக தப்பித்து விட முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி…
View More விஷ்ணு விஷால் தந்தை தப்பிவிட முடியாது: நடிகர் சூரிநிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் சூரி
நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி. கடந்த 2018-ஆம் ஆண்டு ‘பேரன்பு’ படம் வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் பெற்றது. அப்படத்தை, இயக்குநர் ராம் இயக்கி இருந்தார். அப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி,…
View More நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் சூரி