கார்த்தி நடித்துள்ள படத்தின் போஸ்டர் ஒன்று லீக் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன்…
View More வயதான தோற்றத்தில் கார்த்தி. வைரலாகும் புகைப்படங்கள்Viruman Movie
Rugged Boys கொண்டாடும் “விருமன்” படத்தின் வசூல் இத்தனை கோடியா?
ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் “விருமன்” சூர்யாவின் 2டி எண்டெய்ன்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ்…
View More Rugged Boys கொண்டாடும் “விருமன்” படத்தின் வசூல் இத்தனை கோடியா?கஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்
கஞ்சா பூ கண்ணாலே பாடலை எழுதிய கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கார்த்தி – அதிதி நடிப்பில் தற்போது திரையில் வெளியாகிய விருமன் திரைப்பட பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை…
View More கஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்கார்த்தியின் விருமன் எப்படி இருக்கு ?
“விருமன்” அனைத்தும் கலந்த கிராமப்புற திரைப்படம். இயக்குநர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணியில் மற்றொரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் படமாக அமைந்துள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் இன்று வெளியான…
View More கார்த்தியின் விருமன் எப்படி இருக்கு ?அதிதி சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் பாடகி ராஜலட்சுமி
விருமன் படத்தில் இடம் பெற்ற “மதுர வீரன்” பாடல் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பாடிய நிலையில், தற்போது அதிதி சங்கர் குரலில் பாடல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா…
View More அதிதி சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் பாடகி ராஜலட்சுமிகார்த்தியின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அளித்த ராஜு முருகன்
“கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக நினைக்கிறேன்”- விருமன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜு முருகன். கார்த்தி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள “விருமன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில்…
View More கார்த்தியின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அளித்த ராஜு முருகன்யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன் – இயக்குநர் முத்தையா உருக்கம்
விருமன் படம் மண் சார்ந்த படம் என்றும், யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன் என்றும் இயக்குநர் முத்தையா உருக்கமாக பேசியுள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்…
View More யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன் – இயக்குநர் முத்தையா உருக்கம்நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை – நடிகர் சூரி
கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது என்றும், எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் தொடங்குவேன் என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர்…
View More நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை – நடிகர் சூரி2டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு : பாடலாசிரியர் சினேகன் விளக்கம்
மதுரையில் நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சியில் பாடலாசிரியர்கள் அழைக்கப்படவில்லை என கூறியது அன்பின் மிகுதியால் கூறிய கருத்து என சினேகன் விளக்கமளித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை…
View More 2டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு : பாடலாசிரியர் சினேகன் விளக்கம்விருமன் படத்தின் ட்ரைலர் வெளியீடு!
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடந்தது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள…
View More விருமன் படத்தின் ட்ரைலர் வெளியீடு!