2026 தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

View More 2026 தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

”2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!

“தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்” – ஜி.கே வாசன் பேட்டி!

சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்” – ஜி.கே வாசன் பேட்டி!

“2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!

“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

”யார் தடுத்தாலும் 2026ல் திமுக ஆட்சியே”- விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, யார் தடுத்தாலும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்

View More ”யார் தடுத்தாலும் 2026ல் திமுக ஆட்சியே”- விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு எப்போது? – விஜய் முக்கிய அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். 

View More தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு எப்போது? – விஜய் முக்கிய அறிவிப்பு!

“பாஜகவின் சி டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

பாஜகவின் சீ டீம் தான் விஜய் அவரை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவின் சி டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“2026ல் திமுக ஆட்சிக்கு வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “2026ல் திமுக ஆட்சிக்கு வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!