மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாளை இணையவழி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

View More மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற…

View More மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!

கொரோனா காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!

விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகிவிட்டது. இன்றுகூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர்…

View More விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!

கமல் கட்சியில் தொடரும் நிர்வாகிகள் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் இன்று பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 7 பேர் விலகியுள்ளனர். மக்கள் நீதி…

View More கமல் கட்சியில் தொடரும் நிர்வாகிகள் விலகல்!

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து கமீலா நாசர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் கமீலா நாசர். இவர்…

View More மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…

View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனக் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள்…

View More மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

சிங்காநல்லூர் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் அக்கட்சியின் துணை தலைவருமான டாக்டர்…

View More தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர்…

View More தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!