உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை காஞ்சிபுரத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் முறையாக உள்ளாட்சித்…
View More உள்ளாட்சித் தேர்தல்: காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கும் கமல்ஹாசன்மக்கள் நீதி மய்யம்
கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் : கமல்ஹாசன்
அக்டோர் 2ஆம் தேதி, கிராம சபைக்கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான…
View More கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் : கமல்ஹாசன்ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு கமல்ஹாசன் ஆதரவு
நீட் தேர்வு விவகாரத்தில், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய…
View More ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு கமல்ஹாசன் ஆதரவுமனிதம் போற்ற தவறிய எந்த மதமும் வளராது : கமல்ஹாசன்
சொர்க்கம் இங்குண்டு, வேறெங்கும் இல்லை என்ற வரிகள் படத்திற்காக எழுதிய தல்ல, தனது வாழ்க்கை தத்துவமும் அதுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை பெயின் மற்றும் பாலியேட்டிவ்…
View More மனிதம் போற்ற தவறிய எந்த மதமும் வளராது : கமல்ஹாசன்ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரம்: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை
ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை, குஜராத்தில் சனண்ட்…
View More ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரம்: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கைஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கைஆகஸ்ட் 15-ல் கிராம சபைக் கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் மனு
ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்…
View More ஆகஸ்ட் 15-ல் கிராம சபைக் கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் மனுகாவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல், தேசியக்குரலாக ஒலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’நடந்தாய் வாழி காவேரி’ என்று…
View More காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன்
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தீவிரமடைந்த சூழலில் உயிரைப் பணயம்…
View More அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன்ம.நீ.ம அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகராக பழ. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன், பொதுச் செயலாளர் பதவியையும் இனி வகிப்பார் என்று அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து…
View More ம.நீ.ம அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு