அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள தேசிய நினைவகத்தின் மாதிரியை…

View More அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி

71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும்…

View More 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்

2023-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு கடுமையாக உழைத்து 9 மாநில தேர்தல்களில்  வெற்றி பெற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழு…

View More 9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்

பொங்கல் பண்டிகை – தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுத் தொழிலுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று…

View More பொங்கல் பண்டிகை – தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்…

View More ’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணம்– நாளை மோடி தொடங்கிவைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு நதி கப்பல் பயணத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27 நதிகளில்…

View More ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் பயணம்– நாளை மோடி தொடங்கிவைக்கிறார்

“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன்  பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று…

View More உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் விதவிதமாக உருவாறி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…

View More ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள் ளார். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின்…

View More நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து