உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று...