நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் – மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பர தேடி தர விரும்பவில்லை என முதலமைச்சர் சாடல்…
நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக சாடியுள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த...