முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர்…

View More முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்டத்…

View More ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதா போன்று மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்கி வருகிறார்: செல்லூர் ராஜூ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்று, ரவுடிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அடிப்படை வசதி சார்ந்த…

View More ஜெயலலிதா போன்று மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்கி வருகிறார்: செல்லூர் ராஜூ

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள்: அடுத்த வாரம் விசாரணை.

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற…

View More ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள்: அடுத்த வாரம் விசாரணை.

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி…

View More ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை

முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார் யார்?

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டதற்கு பின்னர், முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார் யார் ? 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, திமுகவை…

View More முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார் யார்?

அரசியலில் சசிகலா 2.0..?

மதுசூதனனின் உடல்நலம் விசாரித்த வி.கே.சசிகலா – அரசியலாக பார்க்கமால் அரசியல் பண்பாடாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி சமகாலத்திலும் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் அவைத்தலைவர் மதுசூதனன். அதிமுகவுடன் ரத்தமும்…

View More அரசியலில் சசிகலா 2.0..?

அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன்…

View More அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!