அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? சட்டவிதிகள் கூறுவது என்ன என்பதைப் பார்ப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை போல்…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த…

View More அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர்…

View More முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ 

புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன…

View More ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ 

திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

திமுக-காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி போடிநாயக்கனூர் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து…

View More திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி