அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதல் காரணமாக, தமது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலால் என் வீட்டில் சோதனை: தங்கமணி குற்றச்சாட்டு

பருவமழை முன்னெச்சரிக்கை: 1 லட்சம் மின் கம்பங்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில், “தூய்மை கரூர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்…

View More பருவமழை முன்னெச்சரிக்கை: 1 லட்சம் மின் கம்பங்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கலைவாணர்…

View More அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜி

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தி யாளர்களை சந்தித்தார்.…

View More 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்

”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்…

View More ”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

திமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாரையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

View More திமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறியதாவது: மாணவர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!

மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உடனடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின் நிலையங்களில் கடந்த 9 மாதங்களாக…

View More பராமரிப்பு பணிக்காக மின்வாரிய சரகங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!

மின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்பராமரிப்புப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படாது என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…

View More மின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜி

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி…

View More சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி