சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராய ஊறல் அமைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை…
View More சாத்தான்குளத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!சாத்தான்குளம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!சாத்தான்குளத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!
சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
View More சாத்தான்குளத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்
பொறுமையாக கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் அமைந்துள்ளது, சுந்தராட்சி அம்மன் கோயில். கடந்த 25 ஆம் தேதி…
View More நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர்,…
View More சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் மனுக்கள் நிராகரிப்புசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது…
View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்திவைப்புசாத்தான்குளம் குற்றவியல் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு..
சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணனுக்கு, டிஐஜி உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வின்போது தூத்துக்குடி சாத்தான்குளத்த்தை சேர்ந்த பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் அதிக நேரம்…
View More சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு..