ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் நடிகையும் நடன இயக்குநருமான தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதைக் காட்டும் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

View More ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check