36 C
Chennai
June 17, 2024

Tag : உதகை

மழை தமிழகம் செய்திகள்

உதகையில் மழையில் நனைந்தபடி பூங்காவை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்!

Web Editor
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனைந்தபடி, பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன்...
தமிழகம் செய்திகள்

உதகையில் படகு சவாரி செய்ய குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Editor
உதகையில் முக்கிய சுற்றுலா தலமான படகு இல்லத்தில் அதிக அளவில் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்...
தமிழகம் செய்திகள்

உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு

Web Editor
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக  உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநரின் வருகையை ஒட்டி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி: வனத்துறையினர் ஏற்பாடு

Web Editor
தொட்டபெட்டா பள்ளத்தாக்கு காட்சி முனையில், வனத்துறையினர் சார்பில் 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்வதேச சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வருவதுதான்...
தமிழகம் செய்திகள்

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

Web Editor
ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

Web Editor
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உதகையில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவு

Web Editor
உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.3 டிகிரி செல்சியசும், அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உதகையில் தொடரும் கடும் பனி.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Web Editor
உதகையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கடும் உறைப் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்ச...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy