உதகை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநரின் வருகையை ஒட்டி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக...