ஒரு பெண் உணவு விநியோக நிர்வாகியை ஒரு வீட்டில் வாடிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதாகக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘உணவு விநியோகிக்கும் பெண் முகவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை’ என வைரலாகும் பதிவு உண்மையா?Category: Fact Check Stories
‘பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நடனமாடிக் கொண்டாடியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி நடனமாடியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நடனமாடிக் கொண்டாடியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?இணையத்தில் வைரலாகும் சுபாஷ் சந்திர போஸின் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் உண்மையா?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More இணையத்தில் வைரலாகும் சுபாஷ் சந்திர போஸின் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் உண்மையா?அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்ற பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?
புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமல்ல என அறிவியலாளரின் கூற்றுடன் ஒரு படம் வைரலாகிறது.
View More புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் – உண்மை என்ன?
KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை இவர்தான் என்ற கூற்றுடன் பாஜகவைச் சார்ந்தவரின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More KIIT மாணவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் தந்தை என வைரலாகும் பாஜக தலைவரின் படம் – உண்மை என்ன?டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா தனது வாள் சுழற்றும் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டும் வீடியோ என்ற பெயரில் சமீபத்திலிருந்து வைரலாகி வருகிறது.
View More டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?வாரணாசியில் கோயிலுக்கு சென்ற பட்டியலின இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனரா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
வாரணாசியில் உள்ள மகாதேவ் கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்கள் உயர் சாதியினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் கூறும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More வாரணாசியில் கோயிலுக்கு சென்ற பட்டியலின இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனரா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?