மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின்  ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

View More டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?

மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில்  ஒரு காணொலி வைரலானது.

View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?