ரச்சின் ரவீந்திராவின் ஐபோன் திருடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவின் ஐஃபோன் திருடப்பட்டதா? உண்மை என்ன?Category: Fact Check Stories
மகா கும்பமேளாவை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளா முறையை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு உண்மையா?நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு ஹைதராபாத்தில் உள்ளதா? உண்மை என்ன?
நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு, ஹைதராபாத்தில் உள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்
View More நாட்டின் மிகப்பெரிய ரிங் ரோடு ஹைதராபாத்தில் உள்ளதா? உண்மை என்ன?‘மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதியது’ என வைரலாகும் காணொலி உண்மையா?
மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதியது’ என வைரலாகும் காணொலி உண்மையா?டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா?
புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா?ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?
MLAவின் காரை வழிமறித்த காவலர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
View More ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? – உண்மை என்ன?
தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது.
View More அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? – உண்மை என்ன?KIIT பல்கலை. மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம் – உண்மையா?
ஒடிசா மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
View More KIIT பல்கலை. மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம் – உண்மையா?சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? – வைரலான வீடியோ உண்மையா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றதாகவும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது
View More சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? – வைரலான வீடியோ உண்மையா?