மகா கும்பமேளாவில் பிரபலமான ஹர்ஷா ரிச்சாரியா காவலர் ஒருவருடன் இருக்கும் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் ஹர்ஷா ரிச்சாரியா காவலர் ஒருவருடன் இருக்கும் பதிவு உண்மையா?Category: Fact Check Stories
புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங் எம்.பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?ஷாருக்கான் மற்றும் நயன்தாரா அவர்கள் குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா?
நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா மற்றும் இவர்கள் இருவரின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ஷாருக்கான் மற்றும் நயன்தாரா அவர்கள் குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா?மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?ஏரோ இந்தியா ஷோவில் போர் விமானம் சாகசம் என வைரலாகும் காணொலி உண்மையா? – பின்னணி என்ன?
போர் விமானம் ஒன்று அற்புதமான சாகசங்களை நிகழ்த்தும் வீடியோ ஒன்று வைரலாகி இது ஏரோ இந்தியா ஷோவிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
View More ஏரோ இந்தியா ஷோவில் போர் விமானம் சாகசம் என வைரலாகும் காணொலி உண்மையா? – பின்னணி என்ன?ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலானது
View More ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
View More ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Check
மதகுரு ஒருவர் இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Checkடெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?
மேற்குவங்கத்தில் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட சிறுபான்மையினர் மற்றும் மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?