இந்திய அணிக்கு நெருக்கடியாக இருப்பது காலநிலையா அல்லது பவுலிங் ஆர்டரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியின் ரீவைண்ட் குறித்த செய்தி தொகுப்பு மயக்கமா, கலக்கமா மைண்டு ஃபுல்லா…
View More மயக்கமா, கலக்கமா, ரோஹித் ஷர்மாவுக்கு குழப்பமா?Category: ஆசிரியர் தேர்வு
62 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஃபிடல் காஸ்ட்ரோ-மால்கம் எக்ஸ் சந்திப்பு
ஐநா சபையின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவில் மட்டுமல்ல, பாகுபாடு எங்கு நிலவினாலும் அதற்கெதிராக போராடுவேன் என மால்கம் எக்ஸிடம் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு வருகை…
View More 62 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஃபிடல் காஸ்ட்ரோ-மால்கம் எக்ஸ் சந்திப்புஹீரோ to வில்லன் : வினய்யின் தமிழ் திரைப்பயண ரியாலிட்டி
தனித்துவமான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் வினய் ராய். அழகான உடல் தோற்றம் கொண்டு சாக்லேட் பாயாகத் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். கோலிவுட்டில் கதாநாயகனாக நுழையும்போதே வெற்றிக்கனியை ருசித்தவர்.…
View More ஹீரோ to வில்லன் : வினய்யின் தமிழ் திரைப்பயண ரியாலிட்டிஎப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்
தமிழக கோயில்களில் இருந்து களவாடப்பட்டு 60 சிலைகளும் கலை பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருக்கூடிய…
View More எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கடந்து வந்த பாதை
பால் பாய் முதல் பல்கலைக்கழகம் வரை டென்னிஸில் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம் டென்னிஸ் விளையாட்டில் உட்சம் தொட்ட சம்பவங்களின் வாழ்கையைத் திரும்பிப் பார்த்தால், ஒரு…
View More டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கடந்து வந்த பாதைபோரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்பு
இலங்கையில் போர்க்காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தல்களை அமைதியாக நடத்தலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளும், அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் உணர்வு பூர்வமாக…
View More போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்புகாத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”
இன்னைக்கு எனக்கு கெட்ட நாள் தான். இன்னைக்கு காலையிலேயே நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியதையும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்றேன். நேரமிருந்தா இத படிச்சி பாருங்க… வீடியோவாக…
View More காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”ஆபத்தானதா எலெக்ட்ரிக் பைக்குகள்? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்த செய்தி, இ-பைக் பயன்படுத்துவோருக்கும், பயன்படுத்த விரும்புவோருக்கும் அதிர்வைத் தருவதாக மாறி இருக்கிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக…
View More ஆபத்தானதா எலெக்ட்ரிக் பைக்குகள்? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?பதி, பசு, பாசம்
“தினந்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” பகுதியில் இன்று, திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தின் ஒரு பாடலைப் படித்து, அதன் பொருளறிவோம். சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி, பசு, பாசத்தைக் குறிப்பதாகவும். அது தொடர்பான திருமூலரின்…
View More பதி, பசு, பாசம்பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
இலங்கையில் அதிகாரமற்ற பொம்மை அதிபராலும், அமைச்சர்களாலும் மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிட முடியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பி உள்ளார். பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், மக்கள் தன்னெழுச்சியாகப்…
View More பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி