கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான ஒப்புதல்கள் மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக…

View More கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாக…

View More விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…

View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

#HBDRajini – தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு நள்ளிரவில்…

View More #HBDRajini – தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது என்ற, அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…

View More அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்

பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்,…

View More பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற இளைஞர்,…

View More 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!

நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…

View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!