10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!

10பவுன் நகைக்காக தாய் மற்றும் 6 வயது மகனை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

View More 10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!