கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!Category: குற்றம்
கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!
சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
View More கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
View More ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – சாத்தூரில் 3 உயிர்கள் பலி!
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
View More சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – சாத்தூரில் 3 உயிர்கள் பலி!அனில் அம்பானியிடம் 9 மணி நேர விசாரணை – ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு!
தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு
View More அனில் அம்பானியிடம் 9 மணி நேர விசாரணை – ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு!தந்தையின் கொலைக்கு பழிவாங்கிய மகன் – ரவுடியின் மனமாற்றம்!
தந்தை கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்கிவிட்டு மனம் திருந்திய நபர்.
View More தந்தையின் கொலைக்கு பழிவாங்கிய மகன் – ரவுடியின் மனமாற்றம்!பிரேசிலில் பெரும் பரபரப்பு – பேருந்தில் இறந்த பெண்ணின் உடலில் 26 ஐபோன்கள் கண்டுபிடிப்பு!
பேருந்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து 26 ஐபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View More பிரேசிலில் பெரும் பரபரப்பு – பேருந்தில் இறந்த பெண்ணின் உடலில் 26 ஐபோன்கள் கண்டுபிடிப்பு!கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!
பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!
பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
View More கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!