விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும்…

View More விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி

தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்

தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தொழில்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

View More தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்தது

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துவந்தது. இந்நிலையில், ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள…

View More ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 13…

View More தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் – மத்திய நிதியமைச்சகம்

ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான்,…

View More ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் – மத்திய நிதியமைச்சகம்

இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், சில்லறை…

View More இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!

பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு சாத்தான்குளம் வர்த்தக…

View More தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!

தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

View More தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல்…

View More பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

30 கோடி வாடிக்கையாளர்களை கவர பிளிப்கார்ட் திட்டம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தகம் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள பிளிப்கார்ட் நிறுவனம் நாட்டில் 20 கோடி முதல் 30 கோடி மக்களுக்கு…

View More 30 கோடி வாடிக்கையாளர்களை கவர பிளிப்கார்ட் திட்டம்!