சென்னையில் தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல், தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்…

View More சென்னையில் தங்கம் விலை குறைவு

மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து…

View More மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…

View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

பெட்ரோல் மீதான மாநில வரி விதிப்பில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு…

View More தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 2006- 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வருமானம்…

View More எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

விதிமுறை மீறல்: ரூ.10,000 கோடி அபராதம்.. பிளிப்கார்ட்-டுக்கு நோட்டீஸ்

அந்நிய முதலீட்டு முறையில் விதிமுறைகளை மீறியதாக, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம், அன்னிய முதலீட்டில் விதிமீறல்கள் செய்துள்ளதாக அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட்டின் கூட்டணி விற்பனை நிறுவனமான WS ரீட்டைல்…

View More விதிமுறை மீறல்: ரூ.10,000 கோடி அபராதம்.. பிளிப்கார்ட்-டுக்கு நோட்டீஸ்

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு…

View More வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டா

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் சட்டப்படி பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாஃப்ட். இதன் நிறுவனர் பில்கேட்ஸ் (65). இவர் மனைவி மெலிண்டா…

View More 27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டா

ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாய்

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், முந்தைய மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.…

View More ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாய்

டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா பிரபல டீ நிறுவனமான ’சாய் வாலே’-வில் முதலீடு செய்துள்ளார். நடிப்பை தாண்டி நடிகர், நடிகைகள் சிலர் பிசினஸ் செய்து வருகின்றனர். சிலர், நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லேடி…

View More டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்