ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்…

View More ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு

‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !

சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் பெயர், மெட்டா (Meta) என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக…

View More ‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறது!

சமையல் காஸ் சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர இருப்பதாக…

View More சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறது!

சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி

உயர்பதவி, விலையுயர்ந்த கார், கைநிறைய பணம், ஆடம்பர வாழ்க்கை அனைத்தையும் உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த இளைஞர். நிற்க.. அந்த சீன்தான் இங்க இல்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கிராமத்தில் கிருஷ்ணகுமார்.…

View More சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி

தீபாவளி கிஃப்ட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 2020-ம்…

View More தீபாவளி கிஃப்ட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

ஆபரணத்தங்கம் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தங்கத்தில் செய்யும் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால்…

View More ஆபரணத்தங்கம் விலை அதிகரிப்பு

புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

வரலாறு காணாத புதிய உச்சத்தை சென்செக்ஸ் இன்று தொட்டது. ஆனாலும் வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் குறைந்து, 61 ஆயிரத்து 716 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எழுச்சியுடன் வர்த்தகம்…

View More புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முழுஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது.…

View More இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்

கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி…

View More கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு

ஆன்-லைன் வணிகத்திற்கு தடை விதிக்க விக்கிரமராஜா கோரிக்கை

பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்-லைன் வணிகத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். பண்டிகை காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மக்கள்…

View More ஆன்-லைன் வணிகத்திற்கு தடை விதிக்க விக்கிரமராஜா கோரிக்கை