சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்தின் காரணமாகவே சிலிண்டர் விலை அதிகரிப்பதாக மத்திய இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார். சென்னை நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும் நிலையத்தையும்…
View More எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏன்?-மத்திய இணை அமைச்சர் பதில்gas cylinder price
கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.36.50 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுகளுக்கு…
View More கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!சமையல் எரிவாயு விலை உயர்வு; அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.…
View More சமையல் எரிவாயு விலை உயர்வு; அன்புமணி ராமதாஸ் கண்டனம்வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டர் விலையில் இந்தியன் ஆயில் நிறுவனம்…
View More வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுசிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.187 குறைந்துள்ளது. எரிபொருள் நிறுவமான இந்தியன் ஆயில் நிறுவனம் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 19 கிலோ கொண்ட…
View More சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,000ஐத் தாண்டியது
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை 266 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்ற இறக்கத்தை வைத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்…
View More வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,000ஐத் தாண்டியதுசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறது!
சமையல் காஸ் சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர இருப்பதாக…
View More சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறது!சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; ரூ.900ஆக விலை நிர்ணயம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சிலிண்டர் ரூ.900ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீ்ட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக…
View More சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; ரூ.900ஆக விலை நிர்ணயம்