கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு
கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி...