பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவை தொழிற்சாலைகளின் உற்பத்தி மையமாக மாறறவும் தொழில்…

View More பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்

ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதா? மத்திய அரசு விளக்கம்

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதாக வந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா. இந்த விமான நிறுவனம் நஷ்டத்தில்…

View More ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதா? மத்திய அரசு விளக்கம்

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது. அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது…

View More அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தமிழ்நாட்டில் போயிங் நிறுவனத்திற்கு விமான உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து…

View More போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

வருமான வரி இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல்கள்: இன்போசிஸ்

வருமான வரி துறையின் புதிய வலைதளத்தை பயன்படுத்துவதில் இன்னும் சிலருக்கு சிக்கல்கள் நீடிப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வருமான வரி துறைக்கு உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு…

View More வருமான வரி இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல்கள்: இன்போசிஸ்

காலணிகள், கட்டுமானப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு.. வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

காலணிகள், கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. அரியலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அச்சங்க…

View More காலணிகள், கட்டுமானப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு.. வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்

ஃபோர்டு நிறுவனம் இப்போது மூடப்படவில்லை : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அந்நிறுவனத்தின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து பரிசீலிக்கப்படும் எனவும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தன்னுடைய…

View More ஃபோர்டு நிறுவனம் இப்போது மூடப்படவில்லை : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று…

View More பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30- ஆம் தேதி கடைசி நாள்…

View More பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கணக்கு விவரங்கள்: விரைவில் 3 வது பட்டியல்

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களின் மூன்றாவது பட்டியல் இந்தியாவிடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. சுவிட்சா்லாந்து வங்கிகளிலுள்ள இந்தியா்களின் கணக்கு விவரங்கள் தொடா்பான மூன்றா வது பட்டியலை இந்த மாதம் மத்திய அரசு…

View More சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கணக்கு விவரங்கள்: விரைவில் 3 வது பட்டியல்