மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ட்ரான்ஸ் திரைப்படம் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கிற பெயரில் வெளியாக உள்ளது. பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி…
View More பஹத் பாசிலுடன் மோதும் கவுதம் மேனன்..பொன்னியின் செல்வன் திரைப்படமும் அதன் பின்னனியும்..
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில் அதன் வரலாற்று பின்னனி குறித்து இதில் பார்க்கலாம். அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் கல்கி வார…
View More பொன்னியின் செல்வன் திரைப்படமும் அதன் பின்னனியும்..‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டு
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் அமைப்புடன் இணைந்து நடத்தும் ‘வேண்டாம் போதை’ முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா பாராட்டினார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டுமுட்டை விலை திடீர் சரிவு!
நாமக்கல்லில் முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ரூ.5.50 காசாக இருந்த முட்டை விலை ரூ.5.20 காசாக குறைந்துள்ளது. நாமக்கல்லில் கடந்த வாரங்களில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை…
View More முட்டை விலை திடீர் சரிவு!ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு
ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான…
View More ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நாதன் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி…
View More காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான ஆய்வு இன்று தொடக்கம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் முதல்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என…
View More மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான ஆய்வு இன்று தொடக்கம்தமிழ்நாடு முழுவதும் 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாடு முழுவதும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க வேண்டிய 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More தமிழ்நாடு முழுவதும் 10,000 குடியிருப்புகள் இடிக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமிதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் மற்றும்…
View More தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடரும் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக கட்சி…
View More அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடரும் சோதனை