தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைபடத்தின் முதல் காட்சிக்கு வந்த ரசிகர்களில் சிலர் திரையரங்கின் திரைகளை கிழித்ததோடு கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது கொண்டாட்டங்கள் கலைகட்டும் அதே வேலையில், அசம்பாவிதங்களும்…
View More பீஸ்ட் மோடுக்கு மாறி திரையை கிழித்த விஜய் ரசிகர்கள்!அவங்களே பதில உருவாக்கும்போது ஏன் பேட்டி கொடுக்கணும்?-விஜய்
நடிகர் விஜய் கடந்த 10 ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தே வந்தார். இந்த காலகட்டத்தில் அவருடைய ஸ்டார் வேல்யூ அசுர வேகத்தில் வளர்ந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம்வந்த சூப்பர் ஸ்டார்…
View More அவங்களே பதில உருவாக்கும்போது ஏன் பேட்டி கொடுக்கணும்?-விஜய்தமிழ் மொழிக்காக ரகுமான் செய்த திருவிளையாடல்கள்!
தமிழ் திரை இசைக்கலையை உலகம் முழுவதும் கொண்டாட வைத்தவர்களுள் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை உச்சம் தொட்டு பல ‘சிக்ஸர்’ அடித்திருந்தாலும் தாய் தமிழ் மக்களையும் , மொழியையும்…
View More தமிழ் மொழிக்காக ரகுமான் செய்த திருவிளையாடல்கள்!ஆஸ்கரில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!
ஆஸ்கர் மேடையில் ஏறி தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் உள்ளிட்ட அனைத்து அகாடமி விழாக்களிலும் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது தொகுப்பாளர்…
View More ஆஸ்கரில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!வெளியானது பீஸ்ட் படத்தின் Beast Mode பாடல்!
விஜயின் பீஸ்ட் படத்திற்கான மூன்றாவது பாடல் வெளியாகி இணையம் முழுவதும் வைரலாகத்தொடங்கியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் விஜய், பூஜா ஹெட்ஜே நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி உலகம் முழுவதும்…
View More வெளியானது பீஸ்ட் படத்தின் Beast Mode பாடல்!’பீஸ்ட்’ டிக்கெட் விலையை மூன்று மடங்கு உயர்த்திய புதுச்சேரி அரசு!
புதுச்சேரி அரசு பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ள நிலையில் விஜயுடன் முதல்வர் ராங்கசாமிக்கும் சேர்த்து பேனர் வைத்துள்ள விஜய் ரசிகர்கள். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும்…
View More ’பீஸ்ட்’ டிக்கெட் விலையை மூன்று மடங்கு உயர்த்திய புதுச்சேரி அரசு!காங்கிரஸ் இல்லாத இந்தியா VS காங்கிரசின் 5 வாய்ப்புகள்
காங்கிரசின் இன்றைய நிலை: இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் பொதுத்தேர்தலான 1952 தொடங்கி 1977 வரை நடந்த அத்தனை பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. கண்ணுக்கு எட்டிய…
View More காங்கிரஸ் இல்லாத இந்தியா VS காங்கிரசின் 5 வாய்ப்புகள்தமிழ் படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்படுவது ஏன்?-யாஷ்
இந்திய அளவில் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும்…
View More தமிழ் படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்படுவது ஏன்?-யாஷ்’பீஸ்ட்’க்கு தடை கோரும் கட்சிகள்; ரசிகர்களை கட்டுப்படுத்தும் விஜய்
தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடைகோரி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் யாரையும் அநாகரீகமாக விமர்சிக்கக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய். தமிழ்…
View More ’பீஸ்ட்’க்கு தடை கோரும் கட்சிகள்; ரசிகர்களை கட்டுப்படுத்தும் விஜய்