பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
View More பதிப்புரிமை மீறல் வழக்கு – ஏ.ஆர். ரகுமான் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை!Ponniyin selvan
அதிக தேசிய விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் #ARR!
2022-ம் ஆண்டிற்கான தேசிய சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளை அதிகம் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள்…
View More அதிக தேசிய விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் #ARR!#NationalFilmAwards | தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் – 1!
பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது உள்பட 4 விருதுகளை குவித்துள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த…
View More #NationalFilmAwards | தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் – 1!South Queen த்ரிஷாவின் பிறந்தநாள்: வாழ்த்துகளால் திணறும் சமூகவலைதளம்..!
இந்திய சினிமாவின் தென்னிந்திய ராணி என அழைக்கப்படும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று அகவை 40-ல் அடியெடுத்து வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய…
View More South Queen த்ரிஷாவின் பிறந்தநாள்: வாழ்த்துகளால் திணறும் சமூகவலைதளம்..!எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 2..!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக்…
View More எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது பொன்னியின் செல்வன் பாகம் 2..!பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்
பொன்னியின் செல்வனை தமிழ்ச் சமூகம் கொண்டாடி வருகிறது என்றும், பொன்னியின் செல்வன் ஒரு காவியம் என்றும் நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா…
View More பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்காதல் தோல்வியால் போருக்கு போன ஆதித்ய கரிகாலன்- நடிகர் விக்ரம்
ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போனான் என்று பொன்னியின் செல்வம் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா…
View More காதல் தோல்வியால் போருக்கு போன ஆதித்ய கரிகாலன்- நடிகர் விக்ரம்பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான்- கார்த்தி கலகல பேச்சு
பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான் என பொன்னியின் செல்வன் பட முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி கலகலப்பாக பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா…
View More பெண்கள் என்றாலே ரொமான்ஸ் தான்- கார்த்தி கலகல பேச்சுநாயகன் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்- ஜெயம்ரவி
பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி மணிரத்னத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா…
View More நாயகன் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்- ஜெயம்ரவிசம்பளத்தை உயர்த்திய பொன்னியின் செல்வன்!
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில்…
View More சம்பளத்தை உயர்த்திய பொன்னியின் செல்வன்!