32.8 C
Chennai
May 27, 2024

Month : November 2020

உலகம்

கென்யாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 3 மணி நேரத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த வினோதம்!

Dhamotharan
கென்யா நாட்டில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபர் ஒருவர் சுமார் 3 மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள வினோதம் அரங்கேறியுள்ளது. கென்யாவின் மரித்தோர் நகரத்தில் வசிப்பவர் பீட்டர் கிகன். 32 வயதாகும்...
உலகம்

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்கு பரவும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Dhamotharan
கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் மூக்கு வழியாக மூளைக்கு பரவுவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ்...
விளையாட்டு

விராட் கோலியின் கேட்பன்ஷிப்பை புரிந்துகொள்ள முடியவில்லை; முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் விமர்சனம்!

Dhamotharan
இந்திய கிரிக்கெட் அணி கேப்டம் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள்...
உலகம்

பாகிஸ்தானில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 13 உயிரிழப்பு!

Dhamotharan
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகளுடம் பேருந்து ஒன்று...
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு!

Dhamotharan
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. . உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய உயிரிழப்புபடை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் பலி!

Dhamotharan
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ நிலைகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய உயிரிழப்புபடை தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும்...
இந்தியா

அடுத்த ஆண்டு அகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்புமருந்து; சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்!

Dhamotharan
மத்திய அரசின் திட்டத்தின் படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும்...
தமிழகம்

கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!

Nandhakumar
கோவை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி என்பவர் 2 கால்களை இழந்த நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து, மனிதர்களை போலவே அதற்கென பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயத்ரி, சிறு...
உலகம்

கொரோனா அதிகரிப்பால் சிறையில் ஏற்பட்ட கலவரம்; கைதிகள் 8 பேர் உயிரிழப்பு, 55 பேர் படுகாயம்!

Dhamotharan
இலங்கையில் உள்ள சிறை ஒன்றில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து கைதிள் நடத்திய ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது...
வணிகம்

கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

Nandhakumar
இந்தியாவில் யு.பி.ஐ வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 ஆம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy