அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !Israeli
#Gaza மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | 87 பேர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய…
View More #Gaza மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | 87 பேர் உயிரிழப்பு!இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ் படை தலைவரின் 3 மகன்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. …
View More இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ் படை தலைவரின் 3 மகன்கள் உயிரிழப்பு‘இரு நாடுகள்’ தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை – இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 3 மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இரு நாடு தீர்வை பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான…
View More ‘இரு நாடுகள்’ தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை – இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க்!ஹமாஸ் செயல்களை நியாயப்படுத்திய இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது!!
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்தியதாக இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி மத்திய நகரமான பெட்டா திக்வாவில் உள்ள பள்ளி…
View More ஹமாஸ் செயல்களை நியாயப்படுத்திய இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது!!