“குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” – நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்!

நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், முன்னணி நடிகருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த…

View More “குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” – நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்!

நடிகர் சங்கக் கட்டடம் கட்ட ரூ.1 கோடி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் பிரமாண்டமான கட்டடம் கட்ட…

View More நடிகர் சங்கக் கட்டடம் கட்ட ரூ.1 கோடி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு : பிரபலங்கள் இரங்கல்!

இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவையொட்டி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.…

View More இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு : பிரபலங்கள் இரங்கல்!

“வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த்” – நடிகர் விஷால்

வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும்,  நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிச. 28-ம் தேதி காலமானார்.  தேமுதிக கட்சி தலைமை…

View More “வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த்” – நடிகர் விஷால்

லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் தாக்கல்…

View More லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

”அண்ணே… என்னை மன்னிச்சிடுங்க…” கண்ணீர் விட்டு அழுத நடிகர் விஷால்…

தேமுதிக நிறுவனரும்,  நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில்…

View More ”அண்ணே… என்னை மன்னிச்சிடுங்க…” கண்ணீர் விட்டு அழுத நடிகர் விஷால்…

விஷால் 34 திரைப்படத்தின் புது அப்டேட்!

விஷால் 34 திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “விஷால் 34” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக…

View More விஷால் 34 திரைப்படத்தின் புது அப்டேட்!

‘மார்க் ஆண்டனி’ வெற்றி: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!

’மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் சொகுசு காரை பரிசளித்துள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்…

View More ‘மார்க் ஆண்டனி’ வெற்றி: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!

‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.  விஷால் நடிப்பில் செப்.15-ம் தேதி வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மக்கள்…

View More ‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

#AK63 – ’மார்க் ஆண்டனி’ வெற்றியை தொடர்ந்து ’அஜித்’துடன் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் அஜித் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு.…

View More #AK63 – ’மார்க் ஆண்டனி’ வெற்றியை தொடர்ந்து ’அஜித்’துடன் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்!